47 இனங்கள், 289 பறவைகள் – கணக்கெடுப்பில் பதிவு / Tamilnadu Synchronised Bird Census 2023

பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு வனத்துறை சார்பில் நடத்தப்பட்டது. இதில் நமது ஊர்வனம் குழு கூத்தியார்குண்டு கண்மாய் பகுதியில் வனத்துறையுடன் இணைந்து பறவைகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் காலை 6 மணி முதல் 11 மணி வரை 47 பறவை இனங்கள், 289 பறவைகள் கண்டு பதிவு செய்யப்பட்டது.
Tamilnadu forest department orgnaised Tamilnadu Synchronised Bird Census 2023 on sunday 29th Jan 2023. In this our Urvanam Wildlife and Nature Conservation Team participated in Kuthiyarkundu Tank with Tamilnadu Forest Department – Madurai Range. The tank has an stretch of 3 km and the recoeded bird species are 47 and total bird count is 289.
Our Volunteers Receiving Certificate and Shield from Tamilnadu Forest Department for Bird census 2023 participation.

Leave a reply