(Bilingual Post – Tamil & English) தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் விருதான “பசுமை முதன்மையாளர் விருது” 2022 ஆம் ஆண்டு பசுமை களப்பணி மூலம் சமூகத்தில் காலநிலை மாற்றத்திற்கான செயல்பாடுகள் மூலம் மாற்றம் ஏற்படுத்திய சேவைக்காக நமது திருநகர் பக்கம் : ஊர்வனம் : நீர்வனம் (விஷ் டு ஹெல்ப் அறக்கட்டளை) தேர்வாகினோம்.…
![தமிழ்நாடு அரசு பசுமை முதன்மையாளர் விருது / TN Green Champion Award 2022](http://wish2helptrust.org/wp-content/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-05-at-13.28.14-770x433.jpg)