நாடோடிப் பழங்குடி கிராமத்தில் 2023 தீபாவளி கொண்டாட்டம் இனிதே நடைபெற்றது… இந்த தருணத்தை மகிழ்ச்சியாக கொண்ட உதவிய நண்கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது, பழங்குடி குழந்தைகள் நடனம், பாட்டு என அசத்தினர், பின் அவர்களின் பாரம்பரிய குடுகுடுப்பை…
RTI – தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு இன்று 08.10.2023 காலை 8 மணிக்கு தமிழ்நாடு வனத்துறை – மதுரை வனக்கோ ட்டம் (சமூக காடுகள்) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு பேரணி , திருநகர் பக்கம் திருநகர் பக்கம் : Thirunagar People Page மற்றும் கலசம் அறக்கட்டளை…
(Bilingual Post – Tamil & English) தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் விருதான “பசுமை முதன்மையாளர் விருது” 2022 ஆம் ஆண்டு பசுமை களப்பணி மூலம் சமூகத்தில் காலநிலை மாற்றத்திற்கான செயல்பாடுகள் மூலம் மாற்றம் ஏற்படுத்திய சேவைக்காக நமது திருநகர் பக்கம் : ஊர்வனம் : நீர்வனம் (விஷ் டு ஹெல்ப் அறக்கட்டளை) தேர்வாகினோம்.…
Bilingual Post (Tamil & English) உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு 05.06.2023 அன்று காலை 7 மணிக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் திருநகர் பக்கம் (விஷ் டு ஹெல்ப் அறக்கட்டளை) சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நடை பயணத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் – மதுரை, அதிகாரி திரு. குணசேகரன் அவர்கள்…
சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து இன்று மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் நமது திருநகர் பக்கம் குழு மற்றும் திருநகர் வாலிபால் கிளப் கலந்து கொண்டு பதினாறு கால் மண்டபம் முதல் கிரிவலப்பாதை சு ற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதியில் தூய்மை மற்றும் பசுமை காக்கும் விதமாக பதாகைகள்…
திருநகர் பக்கம் 8 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா 2023 திருநகர் பக்கம் தன்னார்வலர்கள் முயற்சியால் பொதுமக்களுக்கான திருவிழா முன்னெடுக்கப்பட்டு, பொதுமக்களால் பெரிதும் ஆதரவளிக்கப்பட்டு வெற்றி கண்டா எட்டாம் ஆண்டு திருநகர் பக்கம் குழுவின் ஆண்டுவிழா மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் விழா. காலையில்…
நாடோடிப் பழங்குடி மக்களுடன் 2022ம் ஆண்டின் தீப ஒளித்திருநாள் கொண்டாட்டம். திருநகர் பக்கம் 10 ஆம் ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் Thirunagar Pakkam celebrated their 10th year Diwali at Nomadic Tribal village. நிகழ்ச்சி ஏற்பாடு : திருநகர் பக்கம் குழு Celebration Organised by Thirunagar Pakkam an initiative…
பசுமையான நகரம் எங்கள் இலக்கு A green city is our Aim பாதுகாப்பான உலகம் எங்கள் கனவு Safe World is our Dream நாளைய தலைமுறைக்காக! for Next Generation களப்பணி(Field Work) 17.07.2022 (Sunday) அண்ணா பூங்கா (Anna Poonga) மீனாட்சி தெரு பூங்கா (Meenatchi Street Poonga) ஞாயிறு…
மக்காத குப்பைகளை குறைத்து, மக்கும் குப்பைகளை உரமாக்க தூய்மையான் மதுரை மாநகராட்சி என்ற இலக்கை நோக்கி அரசுடன் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க ஒவ்வொரு மாதமும் 2ம் சனிக்கிழமை நாளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சா ர்பில் மதுரை மேயர், மண்டல உறுப்பினர், ஹார்விபட்டி…
Bilingual post : Tamil : English சென்னை அண்ணா பல்கலைக்கழகம் விவேகானந்தர் அரங்கத்தில் கடந்த சனிக்கிழமை 23.04.2022 நடைபெற்ற (All India Manufacturers Organisation ) அனைத்திந்திய உற்பத்தியாளர் சங்கம் “நான் முதல்வன்” திட்டம் அறிமுக விழா மற்றும் TECHKNOW 2022 விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க.…