9ஆம் ஆண்டு திருநகர் பக்கம் கொண்டாடும் தீபஒளித் திருநாள்!
omsakthi nagar, Nilaiyur Kattunayakar colony, Madurai9ஆம் ஆண்டு திருநகர் பக்கம் கொண்டாடும் தீபஒளித் திருநாள்! உங்கள் அனைவரையும் அழைக்கின்றோம்🙏 இந்த தீபஒளி 2021 திருநாளை திருநகர் பக்கம் குழுவினர் பழங்குடியினர் கிராமத்தில் கொண்டாட திட்டமிட்டுள்ளது. இத்தனை ஆண்டுகாலம் இரவில் மின்சாரம் இன்றி இருளில் வாழ்ந்து வந்த மக்களின் விடிவு காலமாக இந்த தீபாவளியில் அவர்களுக்கு இந்த திட்டத்திற்கு நன்கொடை வழங்கிய…
Rs70000