Welcome to Wish2helptrust! Call us @ +91 9940832133 and email us @[email protected]

Tag: Thirunagar pakkam

Assam Women Rescued and Reunion at Madurai அசாம் பெண் மதுரையில் மீட்பு

Assam Women Rescued and Reunion at Madurai அசாம் பெண் மதுரையில் மீட்பு

அசாமில் இருந்து தென்னிந்தியா நோக்கி பிழைப்பிற்காக பயணித்த 40 வயது வழிதவறிய பெண் ஒருவர் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் மீட்கப்பட்டு மீண்டும் தனது குடும்பத்துடன் சேர்த்துவைகபட்டார். கடந்த நவம்பர் 2023 அன்று மதுரை C2 சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தால் மீட்கப்பட்ட வடஇந்தியப் பெண் ஒருவர் திருநகர் அடைக்கலம் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அவரின் உடைமைகளை…

Learn More

தூய்மை பசுமை என்ற இலக்கை வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் சைக்கிள் பேரணி

தூய்மை பசுமை என்ற இலக்கை வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் சைக்கிள் பேரணி

சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து இன்று மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் நமது திருநகர் பக்கம் குழு மற்றும் திருநகர் வாலிபால் கிளப் கலந்து கொண்டு பதினாறு கால் மண்டபம் முதல் கிரிவலப்பாதை சு ற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதியில் தூய்மை மற்றும் பசுமை காக்கும் விதமாக பதாகைகள்…

Learn More

முதலமைச்சர் கரங்களால் விருது / Award – receiving from Chief Minister

முதலமைச்சர் கரங்களால் விருது / Award – receiving from Chief Minister

Bilingual post : Tamil : English சென்னை அண்ணா பல்கலைக்கழகம் விவேகானந்தர் அரங்கத்தில் கடந்த சனிக்கிழமை 23.04.2022 நடைபெற்ற (All India Manufacturers Organisation ) அனைத்திந்திய உற்பத்தியாளர் சங்கம் “நான் முதல்வன்” திட்டம் அறிமுக விழா மற்றும் TECHKNOW 2022 விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க.…

Learn More

அடைக்கலம் முதியோர் இல்லம் 2ம் ஆண்டு விழா மற்றும் முதியோர் நிரந்தர வாழ்விடத்திட்டம் தொடக்க விழா

அடைக்கலம் முதியோர் இல்லம் 2ம் ஆண்டு விழா மற்றும் முதியோர் நிரந்தர வாழ்விடத்திட்டம் தொடக்க விழா

அடைக்கலம் முதியோர் இல்லம் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் முதியோர் நிரந்தர வாழ்விடத்திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி நமது திருநகர் அடைக்கலம் முதியோர் இல்லத்தில் திட்டமிட்டபடி ஞாயிறு மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியவர் நிர்வாக உறுப்பினர் திரு. தங்கப்பாண்டியன் அவர்கள் நிகழ்ச்சியில் வரவேற்புரை நிர்வாக உறுப்பினர் வழங்கியவர் திரு. ராஜேஷ் கண்ணன் அவர்கள்…

Learn More

கண்ணம்மா பாட்டிக்கு கண் கண்ணாடி கிடைத்த கதை / Kannamma grandma’s New Spectacle Story

கண்ணம்மா பாட்டிக்கு கண் கண்ணாடி கிடைத்த கதை / Kannamma grandma’s New Spectacle Story

#Bilingual_post #Tamil #English கண்ணம்மா பாட்டியை முதன்முதலில் சந்தித்தது சக்கிமங்கலம் கிராமத்தில் படிக்கட்டுகள் அமைப்போடு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கிட சென்றபோது. வரிசை படுத்தப்பட்ட மக்களில் இவர் குத்தவைத்து அமர்ந்திருதார். எனது கேமரா மூலம் இவரை புகைப்படம் எடுக்க சூம் செய்தபோது அவர் அணிந்திருந்த கண் கண்ணாடி இரண்டிற்கும் நடுவே சிறு துணி நாடா…

Learn More