அங்கமுத்து அம்மாள் மீட்பு கதை / Angamuthu Grandma Rescue Story

அங்கமுத்து அம்மாள் மீட்பு கதை / Angamuthu Grandma Rescue Story

BILINGUAL POST (TAMIL /ENGLISH)

On 19/09/2022 As we Adaikkalam Free old age home continuously render our volunteer services to the government, Madurai district’s one stop center of Social welfare Department contacted us and informed us that old grandmother was found in Periyar bus stand searching for food and shelter alone, Traffic Police there in periyar bus stand already interacted with her and confirmed that she has no support and she was left alone. And so they informed in the one stop center. And we were requested to safely take the old grandmother to an old age home in our rescue vehicle.
By accepting their request with full energy our Volunteers reached the spot in our rescue vehicle, Grandmother was made to sit comfortably by the traffic police in periyar bus stand. Our volunteers interacted with the grandmother and came to know that

*Her name is Angamuthu

* She is from natham Madurai.

* She came to periyar bus stand searching for shelter and food as she has no support.

after thanking the traffic police who informed in the one stop center grandmother was taken to Snega Illam at Thirunagar where officials of one stop center already conveyed the information.

Officials in the Snega Illam happily received the old Grandmother. Our volunteers returned to Adaikkalam Free old age home with satisfaction.

நமது அடைக்கலம் இலவச முதியோர் இல்லம் தொடர்ந்து அரசு துறையினருடன் இனைந்து பல உதவிகள் செய்து வருகிறது அந்த வகையில் 19/09/2022  அன்று மதுரை மாவட்ட one stop center ( சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை) அதிகாரி நமது அடைக்கலம் முதியோர் இல்லத்தை தொடர்பு கொண்டு பெரியார் பேருந்து நிலையத்தில் வயதான மூதாட்டி ஒருவர் தனியாக உணவு மற்றும் இருப்பிடம் தேடி தவிப்பதாகவும் அங்கு இருக்கும் போக்குவரத்து காவலர்கள் மூதாட்டியிடம் விசாரித்து அவர் ஆதரவின்றி பேருந்து நிலையத்தில் இருப்பதை உறுதி செய்துவிட்டனர் என்றும் மூதாட்டியை பாதுகாப்பாக திருநகர் சார்லஸ் பள்ளியின் சிநேக  முதியோர் இல்லத்தில் நமது மீட்பு வாகனத்தில் அழைத்து சென்று சேர்க்குமாறு கேட்டுக் கொண்டனர் . அதனைத் அடுத்து உடனடியாக நமது அடைக்கலம் முதியோர் இல்லத் தன்னார்வலர்கள் மீட்பு வாகனத்தில் மூதாட்டி இருக்கும் இடத்திற்கு விரைந்தனர். நமது தன்னார்வலர்கள் இடத்தை அடையும் வரை பெரியார் போக்குவரத்து காவலர்கள் மூதாட்டியை பத்திரமாக பார்த்துக் கொண்டனர்.

மூதாட்டியிடம் நமது தன்னார்வலர்கள் சிறிது நேரம் உரையாடி அவருக்கு ஆறுதல் கூறி பத்திரமாக நமது மீட்பு வாகனத்தில் திருநகர் சார்லஸ் பள்ளியின் சிநேக இல்லத்தில் சேர்த்துவிட்டு  அடைக்கலம் இலவச முதியோர் இல்லம் திரும்பினர்.

மூதாட்டியிடம் நமது தன்னார்வலர்கள் உரையாடியதில்  அவரது

பெயர்: அங்கமுத்து

ஊர்  : நத்தம்

என்று தெரியவந்தது.

Rescue Story Documented by
Vishnu Balaji, BSC Psychology – Thiagarajar College, Madurai

Leave a reply