அழகு தாத்தா! அழகு பாட்டி! Elder Day celebration 2022 / முதியோர் தின கொண்டாட்டம்

King and Queen Elders

அழகு தாத்தா! அழகு பாட்டி!
Elder Day celebration 2022

Ponmanoharan

உலக முதியோர் தினத்தை முன்னிட்டு அடைக்கலம் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கான 01.10.2022 அன்று சிறப்பு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக பேச்சாளர் திரு. பொன் மனோகரன், பேராசிரியர் திருமதி. காந்திமதி விருதுநகர் அரசு கலை கல்லூரி, திரு.ஞானகுரு தேசிய மூத்த குடிமக்கள் உதவி எண் 14567, திரு.மனோசந்தர் ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டனர்.
“கால் 14567” என்ற குறும்படம் வெளியிட்டு திரையிடப்பட்டது.

Vanali Natiyalaya

இந்நிகழ்வில் சிறந்த முதியோர்களில் அழகு தாத்தா மற்றும் அழகு பாட்டியை தேர்ந்தெடுத்து சிறப்பு விருந்தினர்கள் கரங்களால் கிரீடம் சூட்டப்பெற்றது. அழகு தாத்தாவாக முதியவர் ராஜகோபால் (69) அழகு பாட்டி ராக்காயி (65) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
போட்டியில் வெற்றிபெற்ற முதியவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசளித்து உற்சாகம் ஊட்டினர்.
முதியவர்கள் நடனம் மற்றும் பாட்டு பாடியும் பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
வனலி நாட்டியாலயா மாணவிகள் பரதம் ஆடினர்.

Gnanaguru Elder Helpline
Gnanaguru Elder Helpline

 

Prof. Ganthimathi

இந்நிகழ்வினை அடைக்கலம் முதியோர் இல்லம் வளாகத்தில் நடை

பெற்றது 1.10.2022.

#Elderday #international_elder_day
#உலகமுதியோர்தினம்

Mano Saran Chile Helpline
Mano Saran Chile Helpline

 

 

 

 

 

 

Adaikkalam Residents
Adaikkalam Residents
Dinathanthi
Dinathanthi

#oldage #ElderDay #call14567 #கால்14567 #specialday

Short film 👇 குறும்படம்

 

Leave a reply