(Bilingual Post – Tamil & English) தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் விருதான “பசுமை முதன்மையாளர் விருது” 2022 ஆம் ஆண்டு பசுமை களப்பணி மூலம் சமூகத்தில் காலநிலை மாற்றத்திற்கான செயல்பாடுகள் மூலம் மாற்றம் ஏற்படுத்திய சேவைக்காக நமது திருநகர் பக்கம் : ஊர்வனம் : நீர்வனம் (விஷ் டு ஹெல்ப் அறக்கட்டளை) தேர்வாகினோம்.…
சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து இன்று மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் நமது திருநகர் பக்கம் குழு மற்றும் திருநகர் வாலிபால் கிளப் கலந்து கொண்டு பதினாறு கால் மண்டபம் முதல் கிரிவலப்பாதை சு ற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதியில் தூய்மை மற்றும் பசுமை காக்கும் விதமாக பதாகைகள்…