தூய்மை பசுமை என்ற இலக்கை வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் சைக்கிள் பேரணி

சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து இன்று மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் நமது திருநகர் பக்கம் குழு மற்றும் திருநகர் வாலிபால் கிளப் கலந்து கொண்டு பதினாறு கால் மண்டபம் முதல் கிரிவலப்பாதை சு

ற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதியில் தூய்மை மற்றும் பசுமை காக்கும் விதமாக பதாகைகள் யேந்தி வளம் வந்தனர். இதில் மாநகராட்சி அதிகாரிகளும் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருமதி சுவிதா விமல்(MC) அவர்கள் நிகழ்வினை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். திருப்பரங்குன்றம் சுகாதாரத்துறை அதிகாரி திரு. விஜயகுமார் அவர்கள் இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.
மதுரையை சேர்ந்த பல தன்னார்வலர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருநகர் பக்கம் குழு தன்னார்வ பணியில் இணைய 9940832133

Leave a reply