10 ம் வகுப்பில் பாஸ்… தாத்தா பாட்டிகளின் அன்பும் ஆசிர்வாதமும்… #SBOA _SCHOOL_MADURAI

10 ம் வகுப்பில் பாஸ்… தாத்தா பாட்டிகளின் அன்பும் ஆசிர்வாதமும்…  SBOA  SCHOOL MADURAI

SBOA பள்ளி மாணவ / மாணவியர் 10 ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி அடைய நமது அடைக்கலம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்… மேலும் மளிகை பொருட்கள் மற்றும் நன்கொடை வழங்கினர்… பாடல் பாடி நகைச்சுவை கூறி முதியவர்களை மகிழ்ச்சிப்படுத்தினர்… Support Us.

SBOA school students of X standard visited our Adaikkalam Old Age Home are received blessings from our elder people.
Thanks to Karumani sir, SBOA school management, teacher’s, staffs, students for this presence and supporting our old age home.

WISH TO HELP CHARITABLE TRUST
A/C No: 335301010035153
Union Bank Of India
Branch: Tirupparankundram
IFSC CODE : UBIN0533530
MICR CODE : 625026005
BRANCH CODE: 533530

www.wish2helptrust.org 9940832133,8608700088

Leave a reply