10 ம் வகுப்பில் பாஸ்… தாத்தா பாட்டிகளின் அன்பும் ஆசிர்வாதமும்… SBOA SCHOOL MADURAI SBOA பள்ளி மாணவ / மாணவியர் 10 ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி அடைய நமது அடைக்கலம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்… மேலும் மளிகை பொருட்கள் மற்றும் நன்கொடை வழங்கினர்……
![10 ம் வகுப்பில் பாஸ்… தாத்தா பாட்டிகளின் அன்பும் ஆசிர்வாதமும்… #SBOA _SCHOOL_MADURAI](http://wish2helptrust.org/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-03-at-15.00.26-2-770x433.jpeg)