நாடோடிப் பழங்குடி கிராமத்தில் 2023 ஆம் ஆண்டு தீபாவளி /Diwali with Nomadic Tribal’s 2023

நாடோடிப் பழங்குடி கிராமத்தில் 2023 தீபாவளி கொண்டாட்டம் இனிதே நடைபெற்றது…

Diwali

இந்த தருணத்தை மகிழ்ச்சியாக கொண்ட உதவிய நண்கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது, பழங்குடி குழந்தைகள் நடனம், பாட்டு என அசத்தினர், பின் அவர்களின் பாரம்பரிய குடுகுடுப்பை குறி சொல்லுதல் வழியே விழா எடுத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரையும் வாழ்த்தினர்.
Deepavali
சீதாலட்சுமி பெண்கள் பள்ளி & சி எஸ் ஆர் மெட்ரிக் பள்ளி தாளாளர்
திருமதி. பூர்ணிமா வெங்கடேஷ் Poornima Venkatesh அவர்கள் மற்றும் ஜேஜே நகர் காட்டு நாயக்கர் பழங்குடி தலைவர் திரு. முருகன் அவர்கள் சிறப்புரையாற்றினர்.
பின் நிகழ்வுக்கு வருகை தந்த மதுரையின் சமூக ஆர்வலர்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தொடர்பியல் துறை தலைவர் முனைவர் நாகரத்தினம் Nagarathinam Swaminathan , திரு. சங்கரகுமார் வாக்கர்ஸ் கிளப், திரு. கோவிந்தராசன், திரு. Nambi Rajan L&T foundation, அரசு கால்நடை மருத்துவர் திரு. Arun Sankar விருதை விழுதுகள் மகேந்திரன் Mahendra Pandi , திரு. சசி குமார் Sasikumar, கலாம் வல்லரசு திரு. கார்த்திக் Karthick , எம்மால் இயன்றது கண்ணன் Kannan Dharun , APJ அப்துல் கலாம் வழியில் நண்பர்கள் திரு. Senthil Kumar , மக்கள் தொண்டன் அசோக்குமார், சட்டபஞ்சாயத்து இயக்கம் அண்ணாதுரை மதுரை , ஆசிகா ரெடி மேட் திரு பிலால் Bilal Ahamed , மாற்றம் தேடி பாலமுருகன் மாற்றம் தேடி அறக்கட்டளை, காசி சிறகுகள், பிரவீன் (தேவராஜ் NSR மஹால்).
திருநகர் பக்கம் : Thirunagar People Page
மற்றும்
பூர்வ பழங்குடி காட்டு நாயக்கர் நலச்சங்கம், ஜேஜே நகர், திருப்பரங்குன்றம், மதுரை யில் வசிக்கும் ஐம்பத்தி மூன்று குடும்பங்கள் மற்றும் 80 குழந்தைகளுக்களுடன் திருநகர் பக்கம் குழுவின் 11 ஆம் ஆண்டு தீபாவளியை 3ம் ஆண்டாக இதே பகுதியில் கொண்டாடி மகிழ்கிறோம்.
குழந்தைகளுக்கு புத்தாடை, குடும்பத்திற்கு பலகாரம் மற்றும் பட்டாசு தொகுப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
தன்னார்வலர்கள் நிர்வாகிகள் Nila Arts Pandian , ராஜேஷ் கண்ணன், @ila murugan, பவுன் ராஜ், சீனிவாசன், சிவசந்திரன், வீரமணி, நாகலட்சுமி, மலர், பாண்டிஸ்வரி, வித்தோஷ், சிவா, அன்பு, வருன், அருண் குமார்,

Leave a reply