உறைக்குள் கத்தி போல! இந்த விரியன் வகை பாம்பினங்களுக்கு விசப்பல்லானது சதைப்பைக்குள் அடங்கி இருக்கும். மற்ற பாம்பினங்களுடன் ஒப்பிடுகையில் இவற்றின் பல் நீண்ட குழாய் போன்றும் இயக்க அமைப்பு மிகவும் தனித்த செயல்பாடு கொண்டதாகும். பெரிய விடப் பற்கள் எப்படி தங்கள் வாய்க்குள் அடங்குகிறது. இவைகளுக்கு மேல் தாடையில் மடங்கும் சிறப்பு பற்கள் உள்ளது.…