#Bilingual_post #Tamil #English கண்ணம்மா பாட்டியை முதன்முதலில் சந்தித்தது சக்கிமங்கலம் கிராமத்தில் படிக்கட்டுகள் அமைப்போடு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கிட சென்றபோது. வரிசை படுத்தப்பட்ட மக்களில் இவர் குத்தவைத்து அமர்ந்திருதார். எனது கேமரா மூலம் இவரை புகைப்படம் எடுக்க சூம் செய்தபோது அவர் அணிந்திருந்த கண் கண்ணாடி இரண்டிற்கும் நடுவே சிறு துணி நாடா…
மனிதனை நிகழ்காலத்தில் இருந்து கடத்திக்கொண்டு இறந்த காலத்திற்கு நடுவே அலைந்து திரிய வைத்துவிடுகிறது முதுமையில் வரும் நினைவிழப்பு நோய். Present is washed away and living with past memories leads human in their old age with Alzheimer. The heart follows the old memories were the…