Charity is held to be the ultimate perfection of the human spirit, because it is said to both glorify and reflect the nature of God. Confusion can arise from the multiple meanings of the English word “love”. The love that is caritas.
டாக்டர். அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில் நமது திருநகர் பக்கம், ஊர்வனம், நீர்வனம்,அடைக்கலம் முதியோர் இல்லம் – சேகவைகளை பாராட்டும் விதமாக 2021க்கான சாதனையாளர் விருதினை இன்று சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. குழுவிற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். Receiving award from Dr. Abdulkalam Kalvi…
மதுரையின் மையத்தில் பெருகி இருந்த மனித குடியிருப்புக்குள் என் சிட்டுக்குருவிகளும் பெருகி இருந்தன. அப்போது எனக்கு வயது 9 குறையாமல் இருக்கும், பள்ளி சிறு வயதுக்காலம். அப்போது என் மனதினுள் பதிந்த சிட்டுக்குருவிகள் குறித்த சில காட்சிகள் நினைவில் உள்ள மட்டும் இங்கு பகிர்கிறேன். என் சிட்டுக்குருவிகளின் ச்சிவ் ச்சியுவ் என அழகிய குரல்…