பந்தல் அமைப்பாளர் திருப்பரங்குன்றம் – நிளையூர் கிராமம் ஓம்சக்தி நகரை சேர்ந்த திரு. கோவிந்தராஜ் அவர்கள் பணியின் போது கட்டிடத்தின் மேலே இருந்து தவறுதலாக கீழே விழுந்ததில் அவரின் முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம்பட்டு நடக்க இயலாமல் போனது.தற்போது இவர் தன் மனைவியின் கவனிப்பில் மட்டுமே வாழ்ந்து வருகிறார். இவர் மனைவி கட்டிட கூலித்தொழிலாளி.…
தற்போது தமிழக அரசு சார்பில் கொரோனா நோய் தடுக்கும் விதமாக தமிழகம் எங்கும் மெகா தடப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதம் சனிக்கிழமை 23 மற்றும் 30 ஆம் தேதி மதுரை மாவட்டம் திருநகர் பகுதியில் நடைபெற்ற முகாமகளில் செவிலியர் மற்றும் பணியாளர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு நமது திருநகர் பக்கம்…