கொக்குளம் கிராமத்தில் பாம்புகள் குறித்த விழிப்புணர்வு

கொக்குளம் – அயோத்திதாசர் நகர் – செக்கானூரணி மதுரையில்
பம்புகளோடு இணக்கமாக வாழும் கலை – குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை அறிவுச் சமூகம் முன்னெடுப்பில் தமிழ்நாடு வனத்துறை – மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரி, உசிலம்பட்டி வனச்சரகர் வழிகாட்டுதலின்படி வனவர் திரு. லோகநாதன் அவர்களின் முன்னிலையில் ஊர்வனம் விலங்குகள் பாதுகாப்பு குழு கிராம மக்களிடத்தில் விழிப்புணர்வு பயிற்சி வழங்கினர். நிகழ்ச்சி ஞாயிறு 24.10.2021 அன்று விழிப்புணர்வு கொக்குளம் கிராமத்தில் நடைபெற்றது.

Kokkulam village Ayothidasar nagar – chekkaanoorani – Madurai village people attended Practice Living with snakes workshop has been organised by Arivuchamoogam and session handled by Tamilnadu forest department – in direction by DFO, Usilampatti range officer by Forester Mr. Loganathan and Urvanam Save Wildlife Team. Awareness on identifying snakes, Snake bite first aid and treatment. Myths and beliefs with the audience are explained scientifically to address the Snake bite situation and snake conservation.

 

2 Comments

  • tamizhmuthalvan
    Posted October 25, 2021 8:08 am 0Likes

    Congratulations

    • manager
      manager
      Posted October 27, 2021 7:16 pm 0Likes

      Thanks sir

Leave a reply