10 ம் வகுப்பில் பாஸ்… தாத்தா பாட்டிகளின் அன்பும் ஆசிர்வாதமும்… SBOA SCHOOL MADURAI SBOA பள்ளி மாணவ / மாணவியர் 10 ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி அடைய நமது அடைக்கலம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்… மேலும் மளிகை பொருட்கள் மற்றும் நன்கொடை வழங்கினர்……
பொன்னுத்தாய் பாட்டி மீட்பும் உறவுகளுடன் இணைப்பும் / Ponnuthai Grandma Rescue and Reunion வயதான மூதாட்டி ஒருவர் துவரிமான் கிராமத்து கோவிலில் தனியாக இருப்பதை அறிந்து ஈரநிலம் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் 14567 என்ற முதியோர் உதவி எண்ணை தொடர்பு கொண்டு மூதாட்டியின் நிலையை தெரிவித்தார். அதனை தொடர்ந்து முதியோர்…