நூற்றாண்டுகள் கடந்தும் இந்த பூமியில் நிலைத்து நிற்கும் ஒரு மரம் என்றால் அது ஆலமரம். நகரவளர்ச்சி முன்னிருந்த நகர் கட்டுமானங்கள் சிதைப்பு ஆகியவையால் அழிந்து வரும் ஆலமரங்களை பாதுகாக்க, 3 கண்மாய்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு கண்மாயிலும் 2 ஆலமர கன்றுகள் நமது திருநகர் பக்கம் குழுவால் நடப்பட்டது.
You May Also Like
தற்போது தமிழக அரசு சார்பில் கொரோனா நோய் தடுக்கும் விதமாக தமிழகம் எங்கும் மெகா தடப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதம் சனிக்கிழமை 23 மற்றும் 30 ஆம் தேதி மதுரை மாவட்டம் திருநகர் பகுதியில் நடைபெற்ற முகாமகளில் செவிலியர் மற்றும் பணியாளர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு நமது திருநகர் பக்கம்…
தீபஒளி திருநாள் கொண்டாட்டம் 2021 இது திருநகர் பக்கம் குழுவின் முன்னெடுப்பில் 9 ஆம் ஆண்டு. இந்த வருடம் பழங்குடி மக்கள் வாழும் கிராமத்தில் கொண்டாட திட்டம். அங்கு வசிப்பவர்கள் 80 பழங்குடியினர் குழந்தைகளுக்கு புத்தாடை(350*80:₹30000/.) அங்கு வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் 300 நபர்களுக்கு அறுசுவை விருந்து ₹20000/. 50 குடும்பங்களுக்கு இனிப்பு மற்றும்…