காணாமல் போன முதியவர் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தார் திரு. சுப்ரமணி (75) அவர்கள் வயது முதிர்வின் காரணமாக ஞாபக மறதி நோயினால் பாதிக்கப்பட்டு அவரது வீட்டை மறந்து தெருக்களில் ஆதரவின்றி சுற்றி திரிந்து தவித்து வந்தவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து முதியவரை மீட்டு…
