அசாமில் இருந்து தென்னிந்தியா நோக்கி பிழைப்பிற்காக பயணித்த 40 வயது வழிதவறிய பெண் ஒருவர் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் மீட்கப்பட்டு மீண்டும் தனது குடும்பத்துடன் சேர்த்துவைகபட்டார். கடந்த நவம்பர் 2023 அன்று மதுரை C2 சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தால் மீட்கப்பட்ட வடஇந்தியப் பெண் ஒருவர் திருநகர் அடைக்கலம் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அவரின் உடைமைகளை…