நாடோடிப் பழங்குடி மக்களுடன் 2022ம் ஆண்டின் தீப ஒளித்திருநாள் கொண்டாட்டம். திருநகர் பக்கம் 10 ஆம் ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் Thirunagar Pakkam celebrated their 10th year Diwali at Nomadic Tribal village. நிகழ்ச்சி ஏற்பாடு : திருநகர் பக்கம் குழு Celebration Organised by Thirunagar Pakkam an initiative…
#Bilingual_post #Tamil #English கண்ணம்மா பாட்டியை முதன்முதலில் சந்தித்தது சக்கிமங்கலம் கிராமத்தில் படிக்கட்டுகள் அமைப்போடு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கிட சென்றபோது. வரிசை படுத்தப்பட்ட மக்களில் இவர் குத்தவைத்து அமர்ந்திருதார். எனது கேமரா மூலம் இவரை புகைப்படம் எடுக்க சூம் செய்தபோது அவர் அணிந்திருந்த கண் கண்ணாடி இரண்டிற்கும் நடுவே சிறு துணி நாடா…