தடகளப் போட்டியில் சிறப்பாக தன் திறமையை வெளிப்படுத்திய திருப்பரங்குன்றம் வேடர்புளியங்குளம் அரசு பள்ளி மாணவிக்கு இன்னும் சிறப்பாக தன் விளையாட்டு திறமையை வெளிப்படுத்த நமது திருநகர் பக்கம் குழு சார்பில் ஸ்போர்ட்ஸ் ஷூ, ஜெர்சி மற்றும் லோயர் நேரில் அழைத்து சென்று பொருத்தமான விருப்பமானவை மாணவிக்கு வாங்கி வழங்கப்பட்டது. ஒவ்வொரு கட்டத்திலும் எங்கள் குழு…
![தடகள வீராங்கனை மாணவிக்கு உதவி / Sponsoring Sports Girl](http://wish2helptrust.org/wp-content/uploads/2022/09/WhatsApp-Image-2022-09-27-at-14.24.32-770x433.jpeg)