பல்லுயிர் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாகும் உள்ளூர் வலை மீன் பிடி வழக்கம். மீன்களை பிடிப்பதற்கு கண்மாய் மற்றும் கால்வாய்களில் கட்டப்படும் மீன் வலையில் எதிர்பாராத விதத்தில் பாம்புகளும் சிக்குவதுண்டு. அதுபோன்ற சமயங்களில் அணுகும் நிலை அறியாததால் மீன் வலையை அப்படியே அருகில் உள்ள முள் மரத்தில் அல்லது கரையில் போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். இந்த சூழலில்…