Bilingual post : Tamil : English
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் விவேகானந்தர் அரங்கத்தில் கடந்த சனிக்கிழமை 23.04.2022 நடைபெற்ற (All India Manufacturers Organisation ) அனைத்திந்திய உற்பத்தியாளர் சங்கம் “நான் முதல்வன்” திட்டம் அறிமுக விழா மற்றும் TECHKNOW 2022 விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் கரங்களால் நமது அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் திரு.பு.இரா.விசுவநாத் அவர்கள் கொரோனா காலத்தில் நாம் மேற்கொண்ட சமூகப் பணிக்காக குழுவின் சார்பாக விருதினை பெற்றுக்கொண்டார்.
இந்த விருத்திற்காக நமது குழுவின் (அறக்கட்டளையின்) சேவைகளை நினைவில் நிறுத்தி விருதிற்கு விண்ணப்பிக்க ஊக்கப்படுத்திய தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை (TANSIM – Tamil Nadu Startup and Innovation Mission) அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நேட்டிவ் லீட் அமைப்பின் நிர்வாக இயக்குனர் திரு.சிவராஜா ராமநாதன் அவர்களுக்கும் அவரது துணைவியார் திருமதி பத்மினி சிவராஜா அவர்களும் நன்றி.
இந்த விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த AIMO தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளர் திரு.ரகுநந்தன்
அவர்களுக்கும் மற்றும் விருது தேர்வுக்குழுவினர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த விருதிற்கெல்லாம் சொந்தக்காரர்களான என்னை எப்போதும் நம்பிக்கையோடு ஊக்கப்படுத்தும், ஆதரவளிக்கும், பொருளாதாரத்திற்கு பக்கபலமாக இருக்கும் பொது மக்களுக்கும், இந்த இடத்தை அடைவதற்கு என்னோடு இறுதிவரை நம்பிக்கையோடு பயணித்து வரும் தன்னார்வலர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும்.
It’s great pleasure to receive award from Tamilnadu Honorable Chief Minister Mr. MK Stalin in presence of Honorable Minister Mr. Ponmudi and MLA Mr.Uthayanithi stalin at Techknow2022 award function Organised by All India Manufacturers Association (AIMO) at Chennai, Vivekanandar hall, Anna University on 23.04.2022.
In this moment we thank Mr. Sivarajah Ramanathan sir Chief executive officer Tamilnadu startup and Innovation Mission for motivating me to apply for this award and Mr. Raghunanthan sir Coordinator of Tamilnadu- All India Manufacturers Organization and Award selection panel for selecting me as one of the Awardee to receive award from Chief Minister.
Also we thank our well-wishers, volunteers, financial supporters and Trust members who run with us for a good social cause.
Video link👇👇👇👇👇
https://youtube.com/shorts/JWCgAP53P7A?feature=share
Post by
P.R. Vishwanath., MBA
Founder and Director
Wish To Help Charitable Trust
9940832133, 8608700088
2 Comments
Ganesa moorthi
Vaalthukkal anna
K suriyadevi
Congratulations
Keep best the for ever