உத்தரகாண்ட் முதல் மதுரை வரை : மனநலம் பாதிக்கப்பட்டவரின் மீட்பு கதை கடந்த 14.05.2022 நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட திரு. வெங்கடேஷ் அவர்களை உத்தராகண்ட் மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அவர்களின் வழிகாட்டுதல் படி சமூக நலத்துறை மதுரை மாவட்ட அலுவலர்…
