<<Thanks to Rotary Club of Madurai Presidency for giving me an opportunity to talk about “Snakes” . Had a wonderful evening with Rotary club Members. Also we thank Mr. MADURAI PANDI மதுரை பாண்டி for referring our Urvanam Team Awareness Program on Snake Human conflict Mitigation.
ரோட்டரி கிளப் ஆஃப் மதுரை பிரஸிடென்ஸி கூட்டத்தில் பாம்புகள் குறித்து பேச ஊர்வனம் குழுவிற்கு வாய்ப்பளித்த ரோட்டரி சங்கத்திற்கு நன்றியினை தெரிவித்துக் கிறோம் . மேலும் இந்த அமர்வில் பேசுவதற்கு பரிந்துரைத்த அண்ணன் மதுரை பாண்டி.
அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.