75 ஆம் ஆண்டு சுதந்திர தின விருதும், விழா கொண்டாட்டமும் / 75th Independence Day Award and Celebration

75 ஆம் ஆண்டு சுதந்திர தினம் மதுரை மகாத்மா காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் சீதாலட்சுமி பள்ளி நிர்வாக இயக்குநர் திருமதி பூர்ணிமா வெங்கடேஷ் அவர்களின் தலைமையில் சான்றோர்கள்,காந்தியவாதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

 

On this 75th independence day Madurai Thirunagar Seethalakshmi School Secretary Mrs. Poornima Venkatesh has organized independence day celebration as Gandhi Memorial Museum, Madurai were Gandhian’s, Social activists, Teachers, Childrens and Publics participated this successful event.

 

இந்நிகழ்வில் நமது குழுவின் பொது சேவைகளை பாராட்டும் விதமாக விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் காந்தி அருங்காட்சியகத்தில் அனைவர் முன்பும் பேச வாய்ப்பு கொடுத்ததும் பேருவகை.
பசுமை இந்தியா என்ற இலக்கை நோக்கி சீதாலட்சுமி பள்ளி நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் இலவச நாட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.மேலும் காந்தியடிகள் உருவசிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

In this function our Team has been honored with an award for social work and also gave an opportunity to our Trust founder Mr. Vishwanath.PR. For this we thank school Secretary and Management. Free native plant saplings distributed to the public on behalf of the School management.

இதற்கு வழிகாட்டியாகவும், உதவியாகவும் இருக்கும் எங்கள் குழுவின் செயல்பாடுகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் அனைவருக்கும் நன்றி.
சமூக சேவை பணி தொடரும்!

On this occasion we thank all our supporters for their selfless support to our team to drive all social activities.

நமது அடைக்கலம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்கள் இந்திய தேசிய கொடியினை ஏந்தி வரிசையாய் நின்று தங்கள் தேச பற்றினை வெளிப்படுத்தினர். பொதுமக்கள் அனைவருக்கும் கொடி மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

As a independence day our elders remembered their day while the freedom given by the british. Many of us are lived in British India and now living with us peacefully.

 

 

Thanks
Wish to help charitable trust
8608700088

Leave a reply