Black wood spider (செங்கால் மரச் சிலந்தி) Nephila kuhli காட்டுவழி பயணத்தில் வழி மறித்து பின்னப்பட்ட வலைக்கு நடுவே மிகப்பெரும் சிலந்தி ஒன்று, சாதாரணமாக நாங்கள் பார்க்கும் ஜெயன்ட் வுட் ஸ்பைடர் (Giant Wood Spider – Nephila pilipes ) போல் ஒத்த உடல் அளவில் காணப்பட்டாலும் கால்களின் நிறத்தில் சற்று…
அந்த காட்டில் தேவாங்குகள் உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த காடுகள் கிழக்கு மலைத் தொடர்களில் அமைந்துள்ளது. இந்த தேவாங்குகள் இருந்தால் தான் அந்த காடுகள் உயிர்ப்புடன் இருக்கும் என்பதும், அந்த காடுகள் இருப்பதால் தான் அங்கு தேவாங்குகள் இருப்பதும் இரண்டும் ஒன்றை ஒன்று இயற்கையாகவே பிரித்திட முடியாதவையாக உள்ளது. இந்த இரண்டையும் பாதுகாக்க சமீபத்தில்…