மதுரை மாவட்டம் வருவாய் மற்றும் த் துறை பேரிடர் தணிக்கும் தினம் மாதிரி ஒத்திகை மற்றும் பயிற்சி முகாம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நமது ஊர்வனம் வன விலங்குகள் பாதுகாப்பு குழு சார்பில் பேரிடர் காலங்களில் குடியிருப்புக்குள் புகும் பாம்புகளை அணுகுவது எப்படி மற்றும் பாம்புக்கடி சூழலை எதிர்கொள்வது குறித்து ஊர்வனம் குழுவை சேர்ந்த சிவஹர்ஷன் அவர்கள் அரங்கத்தின் முன் உரையாற்றினார்.
எங்கள் குழுவிற்கு வாய்ப்பளித்த மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை அலுவலர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.