#Bilingual_post #Tamil #English கண்ணம்மா பாட்டியை முதன்முதலில் சந்தித்தது சக்கிமங்கலம் கிராமத்தில் படிக்கட்டுகள் அமைப்போடு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கிட சென்றபோது. வரிசை படுத்தப்பட்ட மக்களில் இவர் குத்தவைத்து அமர்ந்திருதார். எனது கேமரா மூலம் இவரை புகைப்படம் எடுக்க சூம் செய்தபோது அவர் அணிந்திருந்த கண் கண்ணாடி இரண்டிற்கும் நடுவே சிறு துணி நாடா…
