முகவரி இல்லாத முதியவருக்கு முகவரி பெற்றுத்தந்த தருணம் அரசு வழங்கும் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க இயலாது, வங்கியில் கணக்கு தொடங்க இயலாது, அரசின் சலுகைகள் பெற இயலாது போன்ற பல சிரமங்கள் ஏற்படும். இது குறித்து திருப்பரங்குன்றம் பகுதியில் வாழ்ந்து வரும் ஆதரவற்ற முதியவர் வாழவந்தான் அவர்கள் அப்பகுதியில் பல வருடங்களாக மரக்கன்றுகள்…
