Birding at Semattankulam Tank 18.09.2022 / சேமட்டான்குளம் கண்மாய் பகுதியில் பறவைகள் காணல் சேமட்டான்குளம் கண்மாய் சுற்றுப் பகுதியில் ஞாயிறு 18.09.2022 அன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஊர்வனம் குழு தன்னார்வளர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.…
