நாடோடிப் பழங்குடி கிராமத்தில் 2023 தீபாவளி கொண்டாட்டம் இனிதே நடைபெற்றது… இந்த தருணத்தை மகிழ்ச்சியாக கொண்ட உதவிய நண்கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது, பழங்குடி குழந்தைகள் நடனம், பாட்டு என அசத்தினர், பின் அவர்களின் பாரம்பரிய குடுகுடுப்பை…
