#Bilingual Post #Tamil and English
Rescue Team For Aged Installation program at Mannar Tirumalai Nayakar College, Madurai by Department of Social Work in association with Adaikkalam Old Age Home run by Wish to help charitable trust.
An event “Senior citizen act and formation of Rescue Team for Aged” by Department of Social work in association with Wish To Help Charitable Trust.
The Speakers were
Title : Law’s protecting Senior citizen.
Advocate S. Selva Gomathi, Managing Trustee, Justice Sivaraj Patel Foundation, Soco trust.
Title: Elder helpline an overview
Mr.M. Gnanaguru,
Field Response Officer
Elder helpline
Madurai
Title: Elder Rescue and Rehabilitation
Mr PR Vishwanath,
Founder and Managing Trustee
Wish To Help Charitable Trust
Adaikkalam old age home
Program organizers
Department of Social work
Dr Ramasubramanian, HOD
Prof Siambarasan
Prof Renuka
20 Students of Social work department who came forward and registered as volunteers are issued ID cards and appreciated to continue volunteer service in rescue and rehabilitation of Abandoned Aged. These volunteers will be involved in rescue operation in support with elder helpline and Wish To Help Charitable Trust.
ஆதரவற்ற முதியோர் மீட்பு தன்னார்வளர் குழு அமைக்கும் நிகழ்ச்சி மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, சமூக பணித்துறை சார்பில் அடைக்கலம் முதியோர் இல்லம், வீஷ் டு ஹெல்ப் அறக்கட்டளை இணைந்து இந்நிகழ்வு நடத்தபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிப்புறையாற்றியவர்கள்
சோகோ அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் வழக்குரைஞர் செல்வ கோமதி அவர்கள் முதியோர்களை பாதுகாக்கும் சட்டம் என்ற குறித்து சிறப்புரையாற்றினார்.
மூத்த குடிமக்கள் உதவி எண் 14567 குறித்து கள அலுவலர் திரு. M. ஞானகுரு அவர்கள் விளக்கினார்.
முதியோர் மீட்பில் தன்னார்வளர் பங்கு குறித்து திரு புஇரா விஸ்வநாத் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இந் நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த
பேராசிரியர்கள் திரு.ராமசுப்பு, திரு.சிலம்பரசன், திருமதி ரேணுகா அவர்களும் மாணவர்களும்.
சமூகப்பணிதுறை மாணவர்கள் 20 நபர்கள் தங்களை தன்னார்வலர்களாக பதிவு செய்து கொண்டனர். அனைத்து தன்னார்வ உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இவர்கள் மூத்த குடிமக்கள் உதவி எண் மற்றும் அடைக்கலம் முதியோர் இல்லம் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக சமூகப்பணியை தொடர்வார்கள்.
To Join as Volunteers call
9940832133, 8608700088
www.wish2helptrust.org
Subscribe our channel:
https://www.youtube.com/channel/UCxV1vQH8rMlmq0fyqUyTY1Q