
- This event has passed.
Plantation Sunday Activity.
October 17, 2021 @ 7:00 am - 10:00 am

மதுரை மாவட்டம் திருநகர் 3 வது நிறுத்தத்தில் அமைந்துள்ள பாலர் குழைந்தைகள் இல்லம் வளாகத்தின் வெளியே மரக்கன்றுகள் நடும் களப்பணி திட்டமிடப்பட்டுள்ளது, ஆகவே தன்னார்வலர்களை இக்களப்பணியில் கலந்துகொள்ள அழைக்கின்றோம்