BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Wish2helptrust - ECPv5.10.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:Wish2helptrust
X-ORIGINAL-URL:https://wish2helptrust.org
X-WR-CALDESC:Events for Wish2helptrust
BEGIN:VTIMEZONE
TZID:Asia/Kolkata
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0530
TZOFFSETTO:+0530
TZNAME:IST
DTSTART:20210101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20211103T170000
DTEND;TZID=Asia/Kolkata:20211103T190000
DTSTAMP:20260403T225352
CREATED:20211028T144740Z
LAST-MODIFIED:20211028T150156Z
UID:2113-1635958800-1635966000@wish2helptrust.org
SUMMARY:9ஆம் ஆண்டு திருநகர் பக்கம் கொண்டாடும் தீபஒளித் திருநாள்!
DESCRIPTION:9ஆம் ஆண்டு திருநகர் பக்கம் கொண்டாடும் தீபஒளித் திருநாள்! \nஉங்கள் அனைவரையும் அழைக்கின்றோம்🙏 \nஇந்த தீபஒளி 2021 திருநாளை திருநகர் பக்கம் குழுவினர் பழங்குடியினர் கிராமத்தில் கொண்டாட திட்டமிட்டுள்ளது. \nஇத்தனை ஆண்டுகாலம் இரவில் மின்சாரம் இன்றி இருளில் வாழ்ந்து வந்த மக்களின் விடிவு காலமாக இந்த தீபாவளியில் அவர்களுக்கு இந்த திட்டத்திற்கு நன்கொடை வழங்கிய பெரும் கொடையால் சூரிய மின்சக்தி இயக்க மின் சாதன விளக்குகள்(சோலார்) ஒவ்வொரு வீட்டிற்கும் கிடைக்கப்பெற்றது. மேலும் சிலருக்கு அரசின் கவனத்தில் ஏற்கப்பட்டு மின்சாரமும்\, பட்டாவும் கிடைக்கப்பெற்றது.\nஉண்மையில் இந்த வருடம் அவர்களுக்கு இது கொண்டாடி மகிழும் ஒரு நாள் தான். \nவருகின்ற 03.11.2021 (புதன்கிழமை) மாலை 5 மணியளவில் சோலார் மின் விளக்கு இயக்க தொடக்கவிழா\, குழந்தைகளுக்கு புத்தாடை வழங்குதல்\, அனைத்து குடும்பங்களுக்கும் தீபாவளி பலகாரங்கள் மற்றும் இரவு விருந்து என அன்றைய மாலை அவர்களுடன்\, அவர்கள் பகுதியில்\, அவர்களின் மகிழ்ச்சியில் ஒரே குடும்பமாக நாமும் பங்கெடுப்போம்… \nவாருங்கள்🙏 \nஇடம்: காட்டு நாயக்கர் காலணி\, ஜேஜே நகர்\, நிலையூர்\, திருப்பரங்குன்றம்\, மதுரை 05.\nநாள் : 03.11.20221\nநேரம் : மாலை 5 மணி \nமேலும் விவரங்களுக்கு\n9940832133\, 8608700088
URL:https://wish2helptrust.org/event/diwali-2021-celebration/
LOCATION:omsakthi nagar\, Nilaiyur\, Kattunayakar colony\, Madurai\, India
CATEGORIES:Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://wish2helptrust.org/wp-content/uploads/2021/10/IMG-20211027-WA0039.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20211024T070000
DTEND;TZID=Asia/Kolkata:20211024T100000
DTSTAMP:20260403T225352
CREATED:20211023T070236Z
LAST-MODIFIED:20211023T070236Z
UID:2084-1635058800-1635069600@wish2helptrust.org
SUMMARY:Sunday School Cleaning Activity
DESCRIPTION:
URL:https://wish2helptrust.org/event/sunday-school-cleaning-activity/
LOCATION:sarah school\, Mahalakshmi Colony\, Madurai\, 625006\, India
CATEGORIES:Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://wish2helptrust.org/wp-content/uploads/2021/10/WhatsApp-Image-2021-10-23-at-09.59.18.jpeg
ORGANIZER;CN="Wish2helptrust":MAILTO:wishtohelpcharitabletrust@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20211017T070000
DTEND;TZID=Asia/Kolkata:20211017T100000
DTSTAMP:20260403T225352
CREATED:20211016T072233Z
LAST-MODIFIED:20211016T074056Z
UID:2061-1634454000-1634464800@wish2helptrust.org
SUMMARY:Plantation Sunday Activity.
DESCRIPTION:  \n \n  \nமதுரை மாவட்டம் திருநகர் 3 வது நிறுத்தத்தில் அமைந்துள்ள பாலர் குழைந்தைகள் இல்லம் வளாகத்தின் வெளியே மரக்கன்றுகள் நடும் களப்பணி திட்டமிடப்பட்டுள்ளது\, ஆகவே தன்னார்வலர்களை இக்களப்பணியில் கலந்துகொள்ள அழைக்கின்றோம் \n  \n  \n  \n  \n  \n  \n  \n 
URL:https://wish2helptrust.org/event/plantation-sunday-activity/
LOCATION:Balar Illam\, Balar Illam\, Madurai\, Tamilnadu\, 625006\, India
CATEGORIES:Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://wish2helptrust.org/wp-content/uploads/2021/10/Screenshot_2021-10-16-11-52-47-19_fa84a683d7c8aff5b9ebbb63e2b9991b.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20211010T070000
DTEND;TZID=Asia/Kolkata:20211010T100000
DTSTAMP:20260403T225352
CREATED:20211009T064411Z
LAST-MODIFIED:20211016T072451Z
UID:1987-1633849200-1633860000@wish2helptrust.org
SUMMARY:மரக்குழந்தைகளை பராமரிக்கும் களப்பணி.
DESCRIPTION:  \nWe invite volunteers to join this sunday activity.
URL:https://wish2helptrust.org/event/maintaining-saplings/
CATEGORIES:Events
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20210328T070000
DTEND;TZID=Asia/Kolkata:20210328T100000
DTSTAMP:20260403T225352
CREATED:20170118T032230Z
LAST-MODIFIED:20211016T073243Z
UID:390-1616914800-1616925600@wish2helptrust.org
SUMMARY:முல்லைக்கு தேர் கொடுத்த பாரி
DESCRIPTION:முல்லைக்கு தேர் கொடுத்த பாரி\nஅவர் வழியில் மரக்கன்றுக்கு நீர் கொடுக்கும் திருநகர் பக்கம் இளைஞர்கள் பட்டாளம் … \nஈதல் எங்கள் குழுவின் சிறப்பு
URL:https://wish2helptrust.org/event/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/
LOCATION:madurai\, Thirunagar\, Madurai\, India
CATEGORIES:Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://wish2helptrust.org/wp-content/uploads/2017/01/WhatsApp-Image-2021-03-27-at-7.41.47-PM.jpeg
ORGANIZER;CN="Wish2helptrust":MAILTO:wishtohelpcharitabletrust@gmail.com
END:VEVENT
END:VCALENDAR