Snake Rescuers Meet / பாம்பு மீட்பாளர்கள் சந்திப்பு 2022

Bilingual Post – இருமொழிப்பதிவு – Tamil – தமிழ் – English – ஆங்கிலம் 

Snake Rescuers Meet 2022 / பாம்பு மீட்பாளர்கள் சந்திப்பு 2022

தமிழ் நாட்டின் பாம்பு மீட்பாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி மீட்பு களத்தில் மீட்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பாம்பு மீட்பாளர்களின் பாதுகாப்பு, அவர்களின் திறன் வளர்க்கும் தேவையான பயிற்சிகள் என்ற தலைப்புகளில் சுமார் 160 தனி நபர்களின் குரல் வழியே அவர்களின் சொந்த அனுபவங்கள் மூலம் ஒவ்வொருவரின் கருத்துக்களுக்கும் செவி சாய்த்து சவால்கள் என்ன, அதை எப்படி அணுகுவது, எப்படி தீர்வு காண்பது, யார் அதற்கான பொறுப்பு வகிப்பது என்ற கருத்துக்கள் கேட்கப்பட்டது

Snakes rescuers of Tamilnadu met each other and discussed about their Challenges, Safety and Training requirement at a Meet organised by Tamilnadu Snake Conservation Forum and Snake bite Multiple disciplinary Action forum at Erode in fund support with Prof Dr Sakthivel vaiyapuri, Snake bite scientist, University of Reading, UK and Dr. Senthil kumaran, Director Manian Medical Centre. 

தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாம்பு மீட்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். Rescuers from different districts of Tamilnadu participated in this event.

மேலும் சிறப்பு விருந்தினர்கள் தமிழ்நாடு வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை சார்பிலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். Chief guests were invited from Tamilnadu fire and forest departments, Veterinary department, Health care department.

நிகழ்ச்சியினை தலைமை ஏற்று நடத்தியவர்கள் பாம்புக்கடி விஞ்ஞானி பேராசிரியர்.

Two experts is Snake bite headed this meet.

Dr சக்திவேல் வையாபுரி, லண்டன் ரீடிங் பல்கலைக்கழகம்
Prof Dr Sakthivel Vaiyapuri , Snake Bite Scientist – University of reading, UK. 

மரு. செந்தில் குமரன், மணியன் மருத்துவமனை ஈரோடு மாவட்டம்.
Dr. Senthilkumaran, Medical Director, Manian Medical Centre, Erode, Tamilnadu

சிறப்பு விருந்தினர்கள்: Chief Guests:

தமிழ்நாடு தீயணைப்புத்துறை ஈரோடு மாவட்ட அலுவலர் திரு. புளுகாண்டி அவர்கள்
District Fire Officer Mr. Puzuhandi

 

 

 

 

 

வனவிலங்கு கால்நடை மருத்துவர் திரு. அசோகன் அவர்கள்
Former Director of VOC Zoological park and Veterinary officer Sathyamangalam Tiger reserve Dr. Kris Asokan 

உழவன் நிறுவனத்தலைவர் திரு. வெங்கடேஸ்வரன் அவர்கள்
Managing director Uzhavan Producer Company Ltd Mr. Venkateshwaran CEO

ஊர்வன ஆராய்ச்சியாளர் திரு. ஞானேஸ்வர், MCBT அவர்கள்
Reptile researcher, Project coordinator Snake conservation and snake bite mitigation project, Madras crocodile bank trust.

சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
Chief guests and Organisers of the event

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தமிழ்நாடு பாம்புகள் பாதுகாப்பு கூட்டமைப்பு.

பங்கேற்ற அணைத்து மீட்பாளர்களுக்கும் சான்றிதழ், விழிப்புணர்வு துண்டறிக்கை, பாம்புகள் குறித்த ஏட்ரீ போஸ்டர் வழங்கப்பட்டது.
Participants received Participation certificate, snake bite awareness pamphlets, Atree snake species posters.

All the snake rescuers are given opportunity to deliver their opinions and suggestions regarding their challenges in snake rescue operation they face in the field.

The change begins from unity, lets hope every Snake rescuer gets recognised for thier selfless service rendered.
Date 10.04.2022,
Location : Manian Medical Centre, Erode

Fund and Event concept Support

Prof Dr Sakthivel Vaiyapuri , Snake Bite Scientist – University of reading, UK.
Dr. Senthilkumaran, Medical Director Manian Medical Centre, Erode, Tamilnadu

Snake Rescuer coordinators
P.R. Vishwanath, Founder Urvanam Nature and Wildlife Conservation Team, Wish To Help Charitable Trust
Prof. Dr. Thanigaivel, Independent reptile researcher

1 Comment

  • Dr. B. A. Daniel
    Posted April 11, 2022 5:44 pm 0Likes

    Good initiative.

Leave a reply