Receiving award from Dr. Abdulkalam Education and green Trust

டாக்டர். அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில் நமது திருநகர் பக்கம், ஊர்வனம், நீர்வனம்,அடைக்கலம் முதியோர் இல்லம் – சேகவைகளை பாராட்டும் விதமாக 2021க்கான சாதனையாளர் விருதினை இன்று சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

குழுவிற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

Receiving award from Dr. Abdulkalam Kalvi and Pasumai arakattalai for our service rendered through Thirunagar Pakkam, Urvanam, Neervanam, Adaikkalam. The award function held at Sethupathi Higher secondary school, Madurai.

We thank the trust members for selecting us for the award. Also special thanks to Mr. Jerald Wilson Sir for nominating us.

award

4 Comments

  • SIVAGURUNATHAN
    Posted October 9, 2021 6:36 pm 0Likes

    அருமை அருமை வாழ்த்துகளும் பேரன்பும் அனைவருக்கும்

    • manager
      manager
      Posted October 15, 2021 7:38 pm 0Likes

      நன்றி அண்ணன்

  • Udayakumar Balakrishnan
    Posted October 9, 2021 7:43 pm 0Likes

    Congratulations…

    • manager
      manager
      Posted October 15, 2021 7:37 pm 0Likes

      THANKS FOR YOUR VALUABLE COMMENTS TO ENCOURAGE US

Leave a reply