கண்ணம்மா பாட்டிக்கு கண் கண்ணாடி கிடைத்த கதை / Kannamma grandma’s New Spectacle Story

#Bilingual_post #Tamil #English

கண்ணம்மா பாட்டியை முதன்முதலில் சந்தித்தது சக்கிமங்கலம் கிராமத்தில் படிக்கட்டுகள் அமைப்போடு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கிட சென்றபோது. வரிசை படுத்தப்பட்ட மக்களில் இவர் குத்தவைத்து அமர்ந்திருதார். எனது கேமரா மூலம் இவரை புகைப்படம் எடுக்க சூம் செய்தபோது அவர் அணிந்திருந்த கண் கண்ணாடி இரண்டிற்கும் நடுவே சிறு துணி நாடா இணைத்தது போல் இருந்தது. I Met Kannamma grandma first time at Sakkimangalam were we went to distribute Corona relief material with Padikattukal Team. All were lined up with queue to receive the materials. While trying to photograph Kannamma patti i just zoomed the lens and Noticed something odd with her spectacles which she weared. The broken specs were joint with a piece of cloth.

அருகில் சென்று பாட்டியிடம் கேட்டபோது கண்ணாடி உடைந்து போனதும் அதை சரி செய்து மீண்டும் பயன்படுத்த பாட்டி அழகாக அவைகளை இணைத்து ஒட்டு போட்டிருந்தார். I just went near and asked her about the specs. She explained the spectacles were accidentally broken and she tried to fit it because she couldn’t have clear sight without spectacles.

பாட்டி ரொம்ப அழகா இத சரி செஞ்சுறிக்கீங்கன்னு பாராட்டிவிட்டு, உங்களுக்கு நாங்கள் புது கண்ணாடி வாங்கி தர முயற்சிக்கிறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். Appreciated Patti for her wonderful try to repair the spectacles. Also assured her to get a new spectacles soon and returned from there.

அப்பறம் சமீபத்துல திருப்பரங்குன்றம் பூங்கா நிறுத்தம் பாலத்திற்கு கீழே இந்த பாட்டியை பார்த்தேன். பார்த்தப்ப திரும்ப அந்த பாட்டியை நலம் விசாரிச்சுட்டு புது கண்ணாடி வாங்கி தாறேன்னும் சொன்னேன் காரணம் அடுத்த நாள் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நம்ம அடைக்கலம் முதியோர் இல்லம் முதியோர்களுக்கு கண் பரிசோதனை செய்ய வருவதா இருந்துச்சு. Again i accidentally met kannamma patti at Thirupparamkundram Poonga stop bridge, were this Nomadic Solaga Tribe made temporary camp. Again i approached her inquired her wellness. This time i assured her to get ready tomorrow for eye checkup because Aravind Eye Hospital Doctors and Nurses organized an free eye checkup camp at our Adaikkalam old age home.

இந்த இலவச முகாமை பயன்படுத்தி இந்த பாட்டிக்கு கண்ணாடி வாங்கிரலாம்னு, அப்படியே வாங்கியும் குடுத்தாச்சு. Utilizing this camp we arranged for eye checkup and also gave new spectacles which sponsored by Aravind hiospital, Madurai.

அந்த பாட்டியை முகாம்ல கலந்துக்க வச்சு அடுத்த ஒருவாரத்துல புது கண்ணாடி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக கொடுத்தத நேர்ல கொண்டு போய் பத்திரமா சேர்துட்டோம்.

இதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி 🙏
We thank all who supported for this good cause.

 

 

 

 

Adaikkalam old age home
Thirunagar Pakkam
Wish To Help Charitable Trust

8608700088, 9940832133

 

WISH TO HELP CHARITABLE TRUST
A/C No: 335301010035153
Union Bank Of India
Branch: Tirupparankundram
IFSC CODE : UBIN0533530
MICR CODE : 625026005
BRANCH CODE: 533530

Leave a reply