Help Support Diwali Celebration At Tribal Village தீபஒளி திருநாள் கொண்டாட்டம் 2021

தீபஒளி திருநாள் கொண்டாட்டம் 2021
இது திருநகர் பக்கம் குழுவின் முன்னெடுப்பில் 9 ஆம் ஆண்டு.
இந்த வருடம் பழங்குடி மக்கள் வாழும் கிராமத்தில் கொண்டாட திட்டம்.
அங்கு வசிப்பவர்கள்
80 பழங்குடியினர் குழந்தைகளுக்கு புத்தாடை(350*80:₹30000/.)

Measuring for clothes

அங்கு வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் 300 நபர்களுக்கு அறுசுவை விருந்து ₹20000/.

50 குடும்பங்களுக்கு இனிப்பு மற்றும் காரம் பண்டிகை பலகாரங்கள்₹10,000/.

நாடோடிப் பழங்குடி மக்களின் மகிழ்ச்சியில் நாமும் மகிழ்வோம்.

திருநகர் பக்கம்
9940832133
8608700088

Our Thirunagar Pakkam Team planned its 9th year celebration of  Diwali at Tribal Village. This year we planned to distribute New dresses to 80 Tribal village children, Festival Special Dinner for 300 individuals at this Tribal village, Sweets and Karam to 50 Families.

  1. Children dresses Rs. 30000
  2. Dinner                 Rs. 20000
  3. Sweet & Karam  Rs. 10000

Total Estimation : Rs. 60,000/.

To success this event, kindly support us to achieve the estimated.

www.wish2helptrust.org

WISH TO HELP CHARITABLE TRUST
A/C No: 335301010035153
Union Bank Of India
Branch: Tirupparankundram
IFSC CODE : UBIN0533530
MICR CODE : 625026005
BRANCH CODE: 533530

 

உங்களால் இயன்றதை கொடுத்து உதவுங்கள்.

Leave a reply