Welcome to Wish2helptrust! Call us @ +91 9940832133 and email us @[email protected]

Urvanam

47 இனங்கள், 289 பறவைகள் – கணக்கெடுப்பில் பதிவு / Tamilnadu Synchronised Bird Census 2023

47 இனங்கள், 289 பறவைகள் – கணக்கெடுப்பில் பதிவு / Tamilnadu Synchronised Bird Census 2023

பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு வனத்துறை சார்பில் நடத்தப்பட்டது. இதில் நமது ஊர்வனம் குழு கூத்தியார்குண்டு கண்மாய் பகுதியில் வனத்துறையுடன் இணைந்து பறவைகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் காலை 6 மணி முதல் 11 மணி வரை 47 பறவை இனங்கள், 289 பறவைகள் கண்டு பதிவு…

Black wood spider (செங்கால் மரச் சிலந்தி) காட்டுவழி பயணத்தில்

Black wood spider (செங்கால் மரச் சிலந்தி) காட்டுவழி பயணத்தில்

Black wood spider (செங்கால் மரச் சிலந்தி) Nephila kuhli காட்டுவழி பயணத்தில் வழி மறித்து பின்னப்பட்ட வலைக்கு நடுவே மிகப்பெரும் சிலந்தி ஒன்று, சாதாரணமாக நாங்கள் பார்க்கும் ஜெயன்ட் வுட் ஸ்பைடர் (Giant Wood Spider – Nephila pilipes ) போல் ஒத்த உடல் அளவில் காணப்பட்டாலும் கால்களின் நிறத்தில் சற்று…

பச்சை ஓணான் (Green Forest Lizard) 𝘾𝙖𝙡𝙤𝙩𝙚𝙨 𝙘𝙖𝙡𝙤𝙩𝙚𝙨 அழகான ஓணான் (Agamidae) குடும்பத்தை சேர்ந்த இவை

பச்சை ஓணான் (Green Forest Lizard) 𝘾𝙖𝙡𝙤𝙩𝙚𝙨 𝙘𝙖𝙡𝙤𝙩𝙚𝙨 அழகான ஓணான் (Agamidae) குடும்பத்தை சேர்ந்த இவை

பச்சை ஓணான் (Green Forest Lizard) 𝘾𝙖𝙡𝙤𝙩𝙚𝙨 𝙘𝙖𝙡𝙤𝙩𝙚𝙨 அழகான ஓணான் (Agamidae) குடும்பத்தை சேர்ந்த இவை பச்சோந்தி குடும்பத்தை (Chamaeleonidae) சேர்ந்தது அல்ல. வேகமாக இயங்கக்கூடிய இப்பல்லியினம் பகலாடியாகும். தமிழ்நாட்டில் மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன. மிகவும் அழகான ஓணான் இனமான இதன் ஆண் இணை சேரும் காலங்களில் தலை…

பல்லுயிர் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாகும் உள்ளூர் வலை மீன் பிடி வழக்கம்

பல்லுயிர் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாகும் உள்ளூர் வலை மீன் பிடி வழக்கம்

பல்லுயிர் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாகும் உள்ளூர் வலை மீன் பிடி வழக்கம். மீன்களை பிடிப்பதற்கு கண்மாய் மற்றும் கால்வாய்களில் கட்டப்படும் மீன் வலையில் எதிர்பாராத விதத்தில் பாம்புகளும் சிக்குவதுண்டு. அதுபோன்ற சமயங்களில் அணுகும் நிலை அறியாததால் மீன் வலையை அப்படியே அருகில் உள்ள முள் மரத்தில் அல்லது கரையில் போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். இந்த சூழலில்…

வலை வீசி சிலந்தி / Net Casting Spider (Deinopis sp)

வலை வீசி சிலந்தி / Net Casting Spider (Deinopis sp)

வலை வீசி சிலந்தி Net Casting Spider (Deinopis sp) என்ற சிலந்தி டெய்னோபிடே Deinopidae என்ற குடும்பத்தை சேர்ந்த இவை ஒரு இராவாடி சிலந்தி இனமாகும். காரிருள் சூழ்ந்த இரவில் கூட தன் கண்களின் சிறப்பான பார்வைத் திறன் வழியே இரையை வேட்டையாடும் சிறப்பியல்பு கொண்டது. பெரிய வலையை பின்னி நடுவே இரைக்காக…

Birding at Semattankulam Tank 18.09.2022 / சேமட்டான்குளம் கண்மாய் பகுதியில்  பறவைகள் காணல்

Birding at Semattankulam Tank 18.09.2022 / சேமட்டான்குளம் கண்மாய் பகுதியில் பறவைகள் காணல்

Birding at Semattankulam Tank 18.09.2022 / சேமட்டான்குளம் கண்மாய் பகுதியில் பறவைகள் காணல்             சேமட்டான்குளம் கண்மாய் சுற்றுப் பகுதியில் ஞாயிறு 18.09.2022 அன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஊர்வனம் குழு தன்னார்வளர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.…

உறைக்குள் கத்தி போல! கண்ணாடி விரியன் விசப்பல்

உறைக்குள் கத்தி போல! கண்ணாடி விரியன் விசப்பல்

உறைக்குள் கத்தி போல! இந்த விரியன் வகை பாம்பினங்களுக்கு விசப்பல்லானது சதைப்பைக்குள் அடங்கி இருக்கும். மற்ற பாம்பினங்களுடன் ஒப்பிடுகையில் இவற்றின் பல் நீண்ட குழாய் போன்றும் இயக்க அமைப்பு மிகவும் தனித்த செயல்பாடு கொண்டதாகும். பெரிய விடப் பற்கள் எப்படி தங்கள் வாய்க்குள் அடங்குகிறது. இவைகளுக்கு மேல் தாடையில் மடங்கும் சிறப்பு பற்கள் உள்ளது.…

Dancing bear story / நடனக்கரடியின் கதை இது

Dancing bear story / நடனக்கரடியின் கதை இது

Dancing bear story / நடனக்கரடியின் கதை இது இந்த கட்டுரை பெங்களூருவில் உள்ள பன்னேர்கட்டா வைல்டு லைஃப் எஸ் ஓ எஸ் – கரடிகள் மறுவாழ்வு மையத்தில் 2018 மற்றும் 2022 ம் வருடத்தில் ஊர்வனம் குழுவுடனான பயண அனுபவத்தை பகிர்கிறேன். This short write up gives you my experience…

Urban wildlife Rehabilitation Workshop / நகர்ப்புற வனவிலங்கு புனர்வாழ்வு பயிற்சி

Urban wildlife Rehabilitation Workshop / நகர்ப்புற வனவிலங்கு புனர்வாழ்வு பயிற்சி

BILINGUAL POST / இருமொழிப் பதிவு / ENGLISH / TAMIL/தமிழ் / ஆங்கிலம் Urban wildlife Rehabilitation / நகர்ப்புற வனவிலங்கு புனர்வாழ்வு பயிற்சி மாற்றமும் வளர்ச்சியும் தின்தோறும் கண்டு வரும் நகரின் அமைப்பு அங்கு வசிக்கும் வனவுயிரை எந்தளவு பாதிக்கிறது என்பது எங்களுக்கு வரும் விலங்கு மீட்பு அழைப்புகளே சாட்சியாகும். Day…